26 C
Jaffna
November 30, 2023
இலங்கை

பூநகரியில் சரவணப்பொய்கை நுண்கலைக் கூடம் திறப்பு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் சோபாலபிட்டியில்
சரவணப்பொய்கை நுண்கலைக் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச மாணவர்களின் நலன்கருதி பூநகரிச்சேர்ந்த புலம்பெயர் உறவுகளால் இவ்
இலவச நுண்கலைக் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குறித்த நுண்கலைக் கூடத்தை வடக்கு மாகாண ஒய்வுப்பெற்ற மாகாண
கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் பிரதம விருந்தினராகவும், பூநகரி பிரதேச
செயலாளர் த. அகிலன், யாழ் பல்கலைகழக ஆங்கில மொழி கற்பித்தல் துறை
விரிவுரையாளர் கலாநிதி க. ஸ்ரீகணேசன்,பூநகரி வைத்தியசாலையின் பொறுப்பு
வைத்திய அதிகாரி சி.ஆனந்தசிறி பூநகரி பிரதேச சபை செயலாளர் இ தயாபரன்
ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு திறந்துவைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!