Site icon Pagetamil

சீன ஜனாதிபதியின் விருந்தில் கலந்துகொண்ட ரணில்

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பின் மற்றும் சீன முதல் பெண்மணி ஆகியோர் வழங்கிய வரவேற்பு விருந்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதல் பெண்மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சீன அதிபர் ஜி ஜிங்பின், பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) நாடுகளின் அனைத்து பிரதிநிதிகளின் தலைவர்களுக்கும் விருந்தளித்தார்.இதில் ரணிலும் கலந்து கொண்டார்.

Exit mobile version