தேசிய காணி ஆணைக்குழு சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13வது அரசியலமைப்பு திருத்தத்தின் 9வது அட்டவணையின் பட்டியல் 1 இன் சரத்து 2 இன் படி காணி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
அதன்படி, அந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட பூர்வாங்க வரைவின் அடிப்படையில் சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1