முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கும் சீன மக்கள் குடியரசின் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உற்பத்தி திறன் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1