Site icon Pagetamil

சித்தாண்டியில் தியாகி திலீபன் நினைவஞ்சலி

கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் சித்தாண்டியில் இன்று (26) நினைவு கூறப்பட்டது.

திலீபன் உயிர் நீத்த நேரமான 10.58 மணிக்கு ஈகைச் சுடரேற்றி பொதுமக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

-க.ருத்திரன்-

Exit mobile version