யாழ் மாவட்டத்தில் பிக்மீ ஐ தடைசெய்யுமாறு யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் கோரியுள்ளது.
இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்க தலைவர் இராசமணி விஐயராசா இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1