27.7 C
Jaffna
September 22, 2023
உலகம்

விமான கழிப்பறைக்குள் உடலுறவு கொண்டு சிக்கிய ஜோடி: அதற்குள் பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்ட அழகி!

விமானம் பறந்து கொண்டிருந்த போது, கழிப்பறைக்குள் இளம் ஜோடி உடலுறவு கொண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஸ்பெயினில் இந்த சம்பவம் நடந்தது.

செப்டம்பர் 8 அன்று லூட்டனில் இருந்து இபிசா செல்லும் ஈஸிஜெட் விமான நிறுவனத்தின் விமானமொன்றின் கழிப்பறையில் இளம் ஜோடியொன்று உடலுறவு கொள்வதை, மற்றொருவர் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

விமான பணியாளர் ஒருவர் கழிப்பறை கதவை திறக்க முயற்சிப்பதையும், அவர் கதவை திறந்தபோது, நின்ற நிலையில் ஜோடியொன்று உடலுறவு கொள்வதையும், விமானத்தில் இருப்பவர்கள் பார்க்கும் விதமாக அந்த பணியாளர் நகர்ந்து கொடுப்பதையும் வீடியோ காண்பித்தது.

அவர்கள் உடலுறவு கொள்வதை பார்த்ததும் பயணிகள் சத்தமிட்டதும் வீடியோவில் பதிவாகியது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, ஈஸிஜெட் விமான செவையை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

இதற்கிடையில், சுவீடனை சேர்ந்த சமூக ஊடக பிரபலமான 21 வயதான எல்சா தோரா, அந்த வீடியோவில் இருக்கும் பெண் தானே என குறிப்பிட்டு, ரசிகர்களை தனது சமூக ஊடகப் பக்கம் திரும்ப வைத்துள்ளார்.

ருவிற்றரில் இவ்வாற பதிவிட்ட எல்சா தோரா, தான் நகைச்சுவையாக பதிவிட்டதாக பின்னர் விளக்கமளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க ஜனாதிபதி பைடனை சந்தித்தார் உக்ரைனிய ஜனாதிபதி

Pagetamil

476,000 ஆண்டுகள் பழமையான மரத்தில் செய்யப்பட்ட கட்டமைப்பு மீட்பு!

Pagetamil

பன்றிக்கறி சாப்பிடும் முன் ‘பிஸ்மில்லா’ கூறிய இந்தோனேசிய பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை

Pagetamil

20 ஆண்டுகளின் பின் சீனா சென்றார் சிரிய ஜனாதிபதி!

Pagetamil

‘இனி ஆயுதங்கள் வழங்க மாட்டோம்’: முக்கிய நாட்பு நாட்டின் அறிவித்தலால் உக்ரைனுக்கு அதிர்ச்சி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!