திருகோணமலை, தோப்பூரில் அமைக்கப்படும் மதுபானசாலைக்கு எதிராக பிரதேசமக்கள் நேற்று (8) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமைக்கும் முற்சிகள் நடக்கிறது.கூர்கண்டம் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று தொழுகைகள் முடிந்ததும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை- மட்டக்களப்பு வீதியில் எதிர்ப்பு பேரணியாகவும் சென்றனர்.
-திருகோணமலை செய்தியாளர்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1