நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வாய்மூல கேள்விகளை எழுப்ப சந்தர்ப்பம் அளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையின் முன்பாக வந்து கோசமெழுப்பியதை தொடர்ந்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்க பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார்.
முன்னதாக இராஜாங்க அமைச்சர் பிரதேசசபை கூட்டத்தில் மக்கள் சந்திப்பென்ற பெயரில், பிங்கிரிய பிரதேசசபையில் மொட்டு பிரமுகர்களை அழைத்து தேநீர் விருந்தளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
இதற்கு பொதுஜன பெரமுனவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் காலை 10.30 மணியின் பின்னர் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம் என்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1