27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

யாழில் உயிரை மாய்த்த பட்டதாரி மாணவி: அதிர்ச்சிக் காரணம்!

யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் பட்டதாரி யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார்.

சுழிபுரம் மத்தி பகுதியில் நேற்று (28) இரவு இந்த சம்பவம் நடந்தது.

சற்குணரத்தினம் கௌசி (27) என்ற யுவதியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற இந்த மாணவி, அண்மையில்தான் பட்டம் பெற்றிருந்தார்.

குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துள்ளதக குறிப்பிடப்படுகிறது.

யுவதியின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், பட்டமளிப்புக்கு இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றதாகவும் தெரிய வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்களப்பில் சோகம்

east pagetamil

இணைப்பேராசிரியர் ரிச்சர்ட் பிரியோ நூலக நிறுவனத்துக்கு வருகை

east pagetamil

‘பைத்தியக்காரன் அர்ச்சுனாவை வெளியேற்றுங்கள்’: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

Pagetamil

யாழ் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Pagetamil

Leave a Comment