நடிகை லாவண்யா திருமணம்

Date:

சரத்குமார் நடித்த ‘சூரிய வம்சம்’, விஜய்யின் ‘பத்ரி’, கமல்ஹாசனின் ‘தெனாலி’, ரஜினிகாந்தின் ‘படையப்பா’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் லாவண்யா தேவி. சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். 44 வயதான லாவண்யா, திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். இப்போது, பிரசன்னா என்ற தொழிலதிபரை கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்.

இவர் திருமணத்தில், ‘அருவி’ குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அந்தப் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின்...

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்