முக்கியச் செய்திகள் விளையாட்டு

இரண்டாவது டெஸ்டிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!

வெலிங்டன் டெஸ்டில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து, தொடரை 2-0 என கைப்பற்றியது.

நான்காவது நாளின் இறுதி செசனின் கடைசி 30 நிமிடங்கள் வரை இலங்கை போராடியது. இரண்டாவது இன்னிங்ஸில் 142 ஓவர்கள் ஆடி, 358 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.“

தனஞ்ஜய டி சில்வா 98 ஓட்டங்கள், தினேஷ் சந்திமல் 62 ஓட்டங்கள் பெற்றனர். பின்வரிசையில் கசுன் ராஜித 110 பந்துகளில் 20, பிரபாத் ஜயசூரிய 45 பந்துகளில் 2, லஹிரு குமார 45 பந்துகளில் 7 என போட்டியை 5வது நாளுக்கு இழுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் முடியவில்லை.

டிம் சௌதி, ரிக்னர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இரட்டைச் சதம் அடித்த ஹென்றி நிக்கோல்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் டெஸ்டில் சதம், இரண்டாவது டெஸ்டில் இரட்டைச் சதம் அடித்த கேன் வில்லியம்சன் தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்தில் 261 பேர் பலி: மீட்புப் பணிகள் நிறைவு!

Pagetamil

இந்தியாவில் ரயில் விபத்து: உயிரிழப்பு 207 ஆக அதிகரிப்பு; 900க்கு மேற்பட்டோர் காயம்

Pagetamil

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?: இன்று மருதங்கேணியில் நடந்தது என்ன?

Pagetamil

தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது

Pagetamil

SL vs AFG 1st ODI | இலங்கை சார்பில் அறிமுகமாகும் 2 வீரர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!