காதலிப்பதாக கூறி, 14 வயது சிறுமியை அழைத்துச் சென்று குடும்பம் நடத்திய 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த சிறுமி, பாடசாலைக்கு சென்ற போது, புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன், தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் தெல்லிப்பளை பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து பொலிசாரால் சிறுமி புதுக்குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இருவரும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
1