29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

பொலிஸ் மா அதிபர் நியமனம் பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அடிப்படை உரிமைகள் அல்லது குற்றவியல் வழக்குகள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள எந்தவொரு அதிகாரியையும் பொலிஸ் மா அதிபராக நியமிக்க வேண்டாம் என்று சட்டத்தரணிகள் சங்கம் கோருகிறது.

சந்தேகநபர்கள் அல்லது குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சட்ட விரோதமான கைதுகள் மற்றும் சித்திரவதைகள் போன்ற அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வை இடைநிறுத்தும் முறைமை இலங்கை பொலிஸில் இருப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் நினைவு கூர்ந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கழிவுநீர் வெளியேறும் குழியில் விழுந்து கொழும்பு மாநகரசபை ஊழியர்கள் இருவர் பலி!

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான கோடீஸ்வர வர்த்தகரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

Pagetamil

வசந்த முதலிகேக்கு எதிரான மனு விசாரணை ஏப்ரல் 3ஆம் திகதி

Pagetamil

இந்திய முட்டைகளில் தயாரிக்கப்படும் கேக்கை வாங்காதீர்கள்!

Pagetamil

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!