29.5 C
Jaffna
March 27, 2023
விளையாட்டு

கிரைஸ்ட்சேர்ச் டெஸ்டின் 5ஆம் நாள் மழையால் பாதிப்பு!

கிரைஸ்ட்சேர்ச் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தாமதித்துள்ளது.

இந்த போட்டியில் வெற்றியீட்ட நியூசிலாந்திற்கு 285 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 28/1 என நியூசிலாந்து உள்ளது.

இலங்கை 9 விக்கெட்டுக்களை வீழ்த்தினால் வெற்றியடையும். இந்த வெற்றி, இலங்கை சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆட தேவையானது.

எனினும், மதிய போசனத்தின் பின்னரும் மழை நீடித்து வருவதால், வெற்றி தோல்வியற்ற முடிவே கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்னாபிரிக்கா உலக சாதனை வெற்றி: ரி20 யில் உடைந்த சாதனைகள்; 81 பவுண்டரிகள் 35 சிக்சர்கள்!

Pagetamil

இலங்கை படுமோச தோல்வி!

Pagetamil

சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Pagetamil

ஐபிஎல் வாய்ப்பை தந்த சங்கக்காரவுக்கு நன்றி

Pagetamil

சென்னையிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!