LAUGFS காஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் சில்லறை விலை ரூ.5,080 ஆக உள்ளது.
உலக சந்தையில் நிலவும் விலை உயர்வுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1