Site icon Pagetamil

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்தது!

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்ர்களின் விலை அதிகரிக்கிறது.

12.5 கிலோகிராம் சிலிண்ரின் விலை 334 ரூபாவினாலும்,

5 கிலோகிராம் சிலிண்ரின் விலை 134 ரூபாவினாலும்,

2.3 கிலோகிராம் சிலிண்ரின் விலை 6 ரூபாவினாலும் அதிகரிக்கிறது.

Exit mobile version