29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

இன்று விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விபரம்!

இன்று விடுவிக்கப்ப்ட 3 தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

விடுவிக்கப்பட்டவர்களில் இருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

மன்னாரை சேர்ந்த விக்டர் ரொபின்சன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த மாதமே அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் இருவரும் இன்று இரவு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். கிளிநொச்சி வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி சாரதியான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

இதனால் அவர் இன்று விடுவிக்கப்படவில்லை. மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றதும் விடுவிக்கப்படுவார்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைக்கு புதிய தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!