எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கும், சுதந்திர தினத்திற்கு எதிராக பேரணி ஒன்றினை முன்னெடுப்பதற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த வகையில் குறித்த விடயத்தினை பிரதிபலிக்கும் விதத்திலும், கறுப்பு தின நிகழ்வுக்கும் கண்டனப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1