29.5 C
Jaffna
March 28, 2024
சினிமா

எம்.ஜி.ஆர் உருவத்தை டாட்டூ குத்திய விஷால்

‘லத்தி’ படத்தை அடுத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார், விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் 2 வேடங்களில் நடிக்கின்றனர்.

மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதில், ஒரு கேரக்டரில் எம்.ஜி.ஆர் ரசிகராக விஷால் வருகிறார். இதற்காக அவர், தனது நெஞ்சில், எம்.ஜி.ஆர் படத்தை டாட்டூவாகக் குத்தியுள்ளார்.

அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

புதிய படத்தில் விஜய் சம்பளம் ரூ.250 கோடி?

Pagetamil

Leave a Comment