24.9 C
Jaffna
January 29, 2023
இலங்கை

தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய புத்தாக்கப் போட்டியில் பதக்கம் வெல்லும் வேம்படி மாணவி

வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழு வினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ”சஹசக் நிவமும்” (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய புத்தாக்கப்போட்டியின் 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி ரூபிகா அருந்தவம் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுபெருமை சேர்த்துள்ளார்.

இதே மாணவி 2021 ஆம் ஆண்டில் குறித்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2020 ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்ற ஒர் வளர்ந்து வரும் புத்தாக்குனருமாவார்.

குறித்த மாணவி இந்தோனேசியன் இளம் விஞ்ஞானிகள் கழகமும், மலேசியன் செகி யூனிவேசிற்றியும் இணைந்து (Indonesian Young Scientist Association collaborated with SEGi University Malaysia ) சர்வதேச ரீதியில் பிரயோக விஞ்ஞானத்துறையில் இணையவழியில் நடத்தப்பட்ட புத்தாக்கப் போட்டி மற்றும் கண்காட்சியிலும் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதொரு மாணவியுமாவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாவகச்சேரி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Pagetamil

மாவை சேனாதிராசாவை தோற்கடித்த தமிழ் அரசு கட்சிக்குழுவிற்கு தண்டனை வழங்குங்கள்: வலி வடக்கு மக்களிடம் கோரிக்கை!

Pagetamil

காஞ்சனவின் குற்றப்பத்திரிகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

Pagetamil

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பாராளுமன்றத்தின் ஊடாக பதவிநீக்குவோம்: மின்சக்தி அமைச்சர்!

Pagetamil

சைவ சமய தலைமைத்துவ பயிற்சிக்கு இந்தியா சென்று வந்த இளைஞர்கள்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!