24.9 C
Jaffna
January 29, 2023
சினிமா

130 பேருக்கு தங்க காசு பரிசளித்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஜோடியாக நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி தங்கையாக ‘போலா சங்கர்’ படத்தில் நடித்து வரும் அவர், நானி ஜோடியாக ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. நிறைவு நாளன்று படத்தில் பணியாற்றிய 130 பேருக்கு தலா 2 கிராம் தங்கக் காசு பரிசளித்திருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பள்ளி நண்பரை மணக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

Pagetamil

இசைத்துறையை விட்டு கீரவாணி விலக நினைத்தார்: ஏ.ஆர்.ரஹ்மான்

Pagetamil

‘அஜித் 62’ படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கமா?

Pagetamil

உலக அளவில் ரூ.300 கோடி வசூலை நெருங்கும் விஜய்யின் வாரிசு

Pagetamil

செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை வீசியெறிந்த ரன்பீர் கபூர்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!