தேர்தலுக்கு பணம் ஒதுக்குவது அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு என்பதை திறைசேரி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, தேர்தலை முறையாக நடத்துவதற்கு நிதி ஒதுக்குவதற்கு திறைசேரி அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1