உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்கள் குழுவின் முன் நடந்த வழக்கு விசாரணையில் இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1