27.4 C
Jaffna
October 14, 2024
Pagetamil
சினிமா

விஜய்- சங்கீதா பிரிவு: உண்மை என்ன?

நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டிற்கு தனது மனைவி சங்கீதாவை அழைத்து வராத்ததால் இருவருக்கும் பிரச்னை உள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது.

விஜய் தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் முடித்து 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இயக்குநர் அட்லீயின் மனைவி வலைகாப்பு நிகழ்ச்சிக்கும் விஜய் தனியாக வந்ததால் சங்கீதாவுடன் பிரச்னையா என சமூகவலைதளங்களில் சர்ச்சை வெடித்தது. விஜயை பிரிந்த சங்கீதா பிரித்தானியா சென்றுவிட்டதாகவும் செய்தி வெளியானது. விக்கிபீடியாவில் சங்கீதாவுடன் விவாகரத்து ஆனதாக மாற்றப்பட்டதால் இந்த விவகாரம் பெரிதானது.

விஜய் அண்மைக்காலத்தில் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த போது, தகவலை மறுத்துள்ளனர். சங்கீதா மகன் மற்றும் மகளுடன் அமெரிக்காவில் இருப்பதாக தகவல்களை தெரிவித்தனர்.

பின்னர் விக்கிபீடியா பக்கத்தில் மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஜனவரி 11ஆம் திகதி காலை 4 மணிக்கு வெளியாக உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“நான் சாதாரணமாக குறை கூறமாட்டேன். ஆனால்…” – விமானம் தாமதமானது குறித்து ஸ்ருதி ஹாசன் ஆதங்கம்

Pagetamil

அஜித்தின் புது கெட்டப் வைரல்!

Pagetamil

“10 வருடங்கள் பரிசோதனை முயற்சிகளைக் கொண்ட படங்களில் நடித்தேன்” – நடிகர் ஜீவா பகிர்வு

Pagetamil

“என்னை பழிவாங்குகிறார் வடிவேலு” – பதில் மனுவில் நடிகர் சிங்கமுத்து விவரிப்பு

Pagetamil

இதய ரத்தக் குழாயில் வீக்கம்; ரஜினிகாந்துக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை: என்ன நடந்தது?

Pagetamil

Leave a Comment