காரைநகர் தின்னபுர சிவன் ஆலயத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் பஞ்சரத தேர் இரதோற்சவம் இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றுயிருக்கும் தின்னபுர சிவனுக்கும், சிவாபாதசுந்தரிக்கும் விஷேட அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்டவத்தில் வீற்றிருக்கும் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டேஸ்வர் ஆகிய தெய்வங்கள் உள்வீதியுடாக வலம் வந்து பஞ்சரததேரில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1