புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் துவிச்சக்கர திருட்டில் ஈடுபட்டு வந்த 3 திருடர்களை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து, உருட்டி எடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்களும் இன்று மந்துவிலில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து துவிச்சக்கர வண்டி திருடிய போது பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.
நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1