25.8 C
Jaffna
January 31, 2023
குற்றம்

தர்மபுரம் காட்டுப்பகுதியில் கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் இராணவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 40 கிலோ மதிக்கத்தக்க 20 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர், பொலிசாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐஸ் பார்ட்டியில் சிக்கிய அரச புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்!

Pagetamil

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மல்லாவியில் கைது!

Pagetamil

வாள்களுடன் புகுந்து கொள்ளையடித்த 4 பேர் கைது

Pagetamil

தம்பதியினர் கொலை!

Pagetamil

பரந்தனில் இ.போ.சவை வழிமறித்து தனியார்துறையினர் அட்டகாசம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!