24.7 C
Jaffna
February 4, 2023
குற்றம்

வல்வெட்டித்துறையில் 21 பவுண் நகைகளுடன் திருடன் கைது!

உடுப்பிட்டு பகுதியில் வீடுடைத்து 21 பவுண் நகைகளை திருடிய இளைஞனை உடுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி மாலை ஆட்களில்லாத வீடொன்றிற்குள் புகுந்த திருடன், 21 பவுண் நகைகளை கொள்ளையிட்டிருந்தான்.

இது தொடர்பான முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட உடுப்பிட்டி பொலிசார், உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான திருடனை கைது செய்துள்ளதுடன், திருடப்பட்ட நகையையும் மீட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாவகச்சேரி ஆலயத்தில் கொள்ளையர் கைவரிசை

Pagetamil

இராணுவச்சிப்பாயின் மனைவியுடன் இரகசியமாக கதைத்த பொலிஸ்காரர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோட்டம்!

Pagetamil

மிருசுவிலில் வாள்வெட்டு!

Pagetamil

இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு!

Pagetamil

பருத்தித்துறையில் மயக்க மருந்து தெளித்து கொள்ளை: திருட்டு நகைகளை அடகு வைக்க வந்த இ.போ.ச சாரதி கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!