விளையாட்டு

FIFA WC 2022: ஸ்பெயின் 7-0 என கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது!

ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கட்டார் உலககோப்பை தொடரில் இ பிரிவில் நேற்று ஸ்பெயின் – கோஸ்டாரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் கோல் மழை பொழிந்தது.

முதல் பாதியில் டானி ஓல்மோ (11வது நிமிடம்), மார்கோ அசென்சியோ (21வது நிமிடம்) பெரான் டோரஸ் (31வது நிமிடம்) ஆகியோரின் கோலால் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

2வது பாதியில் பெரான் டோரஸ் (54வது நிமிடம்), ஹாவி (74வது நிமிடம்), கார்லோஸ் (90வது நிமிடம்), அல்வரோ (92வது நிமிடம்) கோல் அடித்தனர்.

கோஸ்டாரிக்கா அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

இறுதியில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகளிர் கிரிக்கெட்டில் 300+ ஓட்டங்களை விரட்டியடித்த முதல் அணியானது இலங்கை!

Pagetamil

‘எனக்கு பதில் வேறு வீரரை செலக்ட் பண்ணுங்க’ – டுபிளெசியிடம் மேக்ஸ்வெல் வெளிப்படை!

Pagetamil

ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டம்: பெங்களூரை புரட்டிப் போட்டது சன்ரைசஸ்!

Pagetamil

பத்திரன அபாரம்: மும்பையை வீழ்த்தியது சென்னை!

Pagetamil

பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான்!

Pagetamil

Leave a Comment