31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

தேசியசபையிலிருந்து ஜீவன் விலகல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தேசிய சபையில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கு பதிலாக எம்.ராமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் தேசிய சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment