வார இறுதி நாட்களில் (10 ,11) ஆகிய நாட்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது.
எவ்வாறாயினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1