24.2 C
Jaffna
February 7, 2023
ஆன்மிகம்

வவுனியா புதுக்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேர்திருவிழா

வவுனியா புதுக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேர்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தேரின் வடத்தினை பிடித்து இழுத்துச்சென்றிருந்ததுடன், காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேத்திக்கடனை செலுத்தியிருந்தனர்.

மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று தேர்த் திருவிழாவினை மகோற்சவ பிரதம குரு சிவசிறி மயூரக் குருக்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூசம்

Pagetamil

இந்தவார ராசி பலன் (3.2.2023 – 9.2.2023)

Pagetamil

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மார்கழித் திருவாதிரை உற்சவம்

Pagetamil

காரைநகர் சிவன் இரதோற்சவம்

Pagetamil

காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவ அபிஷேக ஆராதனை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!