லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட வாரியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நேற்று அறிவித்திருந்தது.
புதிய விலைப் பட்டியலின்படி, எரிவாயு சிலிண்டரின் குறைந்த விலையாக கொழும்பில் ரூ. 4664 ஆகவும், அதிகவிலையாக யாழ்ப்பாணத்தில் ரூ. 5044 ஆகவும் விற்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1