அரச அடக்குமுறைக்கு எதிராகவும், மக்களின் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்குமாறும், அவசரகாலச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தி சர்வமதக் குழுவின் ஏற்பாட்டில் மௌனப் போராட்டம் ஒன்று இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.
அங்கு இந்து, கத்தோலிக்கஈ பௌத்த மத குருக்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.







What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1