29.6 C
Jaffna
July 13, 2024
சினிமா

ரன்வீருக்கு ஆதரவாக நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் மொடல்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இந்தியாவின் சூப்பர் மொடல் எரிகா பேக்கார்ட் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரன்வீர் சிங் அண்மையில் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சூப்பர் மொடல் ரன்வீருக்கு ஆதரவாக மேலாடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்தியன் 2 திரைப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

Pagetamil

பாலாவின் ‘வணங்கான்’ ட்ரெய்லர்

Pagetamil

பிரபல நடிகர்கள் மீது புகார்: நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் தீர்மானம்

Pagetamil

போயஸ் கார்டனில் வீடு கட்டியது ஏன்? – தனுஷ் விளக்கம்

Pagetamil

கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக நடிக்கும் தான்யா

Pagetamil

Leave a Comment