27.6 C
Jaffna
August 19, 2022
இலங்கை

48 மணித்தியாலங்களிற்கு எரிபொருள் பாஸ் பதிவ செய்ய முடியாது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக, புதிய பாவனையாளர்களுக்கான தேசிய எரிபொருள் பாஸ் முறைமைக்கான பதிவுகள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு கிடைக்காது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பதிவு செய்யப்பட்ட பயனர்கள் எரிபொருள் பாஸை பயன்படுத்துவதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்று அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

எரிபொருள் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை!

Pagetamil

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கத்தின் நினைவஞ்சலி!

Pagetamil

பருத்தித்துறை நகரசபை ஈ.பி.டி.பி ஆண், பெண் உறுப்பினர்கள் கள்ளக்காதல்: குடும்பத்தை விட்டு ஓட்டம்; வளைத்து பிடித்து நையப்புடைப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!