27.6 C
Jaffna
August 19, 2022
இலங்கை

கைதான போராட்டக்காரர்கள் விடுவிக்கப்படும் வரை வாய்ப்பேயில்லை: ஜனாதிபதியின் சந்திப்பு அழைப்பை நிராகரித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சிற்கான சந்திப்பிற்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது இதனை தெரிவித்தார்.

‘எதிர்வரும் 10ஆம் திகதி சந்திப்பு ஒன்றிற்கு வருமாறு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஏனையவர்கள் விடுவிக்கப்படும் வரை இந்த அரசாங்கத்துடனோ, ஜனாதிபதியுடனோ எந்த சந்திப்புக்களிலும் ஈடுபட மாட்டோம்’ என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 113 பேர் கைது!

Pagetamil

சட்டவிரோத சொத்துக்கள் பற்றி தகவல் வழங்க ஹொட்லைன்

Pagetamil

யுகதனவி ஒப்பந்தம் இன்று அமைச்சரவைக்கு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!