27.8 C
Jaffna
October 1, 2022
இலங்கை

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு கோட்டை பொலிஸாரால் இன்று (3) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே பற்றியெரியும் கப்பல்! (PHOTOS)

Pagetamil

வவுனியா வடக்கில் எல்லை நிர்ணயம் என்ற பெயரில் சிங்கள மக்களை இணைந்து இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கம் சதி முயற்சி: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Pagetamil

பாலியல் சக்தி குறையுமென்ற பயத்தில் தடுப்பூசிக்கு பம்மும் இளைஞர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!