27.6 C
Jaffna
August 19, 2022
விளையாட்டு

பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கம்!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீரர் திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஆடவருக்கான 55 கிலோ எடை தூக்கும் போட்டியில் 225 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மேற்கிந்தியத்தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Pagetamil

இந்தியாவை நொறுக்கியது இங்கிலாந்து!

Pagetamil

இலங்கை அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளராக கிரிஸ் சில்வர்வூட்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!