ஜனாதிபதியை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பல்டியடித்த பதுளை மாவட்ட எம்.பி அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
அரவிந்த குமார் தனது முடிவு குறித்து தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மத்திய குழுவிற்கும் தெரிவித்ததாக குறிப்பிடுகிறார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1