இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த பதவிக்கு பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று இராஜினாமா செய்தார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1