இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலைதீவில் தங்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, அங்கிருந்து வெளியேற வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.
மாலைதீவு தலைநகர் மாலேவில் இலங்கையர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் அந்த நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
A Sri Lankan citizen arrested during the protest against the Maldivian government for providing a safe haven to President Gotabaya Rajapaksa who fled Lanka in the early hours of Wednesday.
#lka #SriLanka #SriLankaCrisis pic.twitter.com/FTtc8JasY1
— Pagetamil (@Pagetamil) July 13, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1