லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (10) பிற்பகல் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும், பரிசோதனை முடிந்தவுடன் விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எரிவாயு ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் நாளை வரவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1