27.6 C
Jaffna
August 19, 2022
இலங்கை

டுபாய் வணிக வளாகத்திற்குள் இலங்கையர்களிற்கு பரிச்சயமான பெண் முகம்: யார் இவர்?

டுபாயிலுள்ள வணிக வளாகமொன்றில் பொருள் கொள்வனவு செய்ய சென்ற பெண்ணொருவரின் புகைப்படத்தை இலங்கை ருவிற்றர் பயனர்கள் பரவலாக பகிர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

நன்கு பரிச்சயமான இந்த முகம் என குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவியின் புகைப்படம் என்றும் ருவிற்றர் பயனர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

UPDATE: கரவெட்டியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்; நடந்தது என்ன? (PHOTOS)

Pagetamil

யாழில் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை!

Pagetamil

இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளின் விபரம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!