29.7 C
Jaffna
June 28, 2022
இலங்கை

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்: இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடுவிலை சேர்ந்த 24 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சில நாட்களின் முன் எரிபொருள் பெற முண்டியடித்த இளைஞர்களிடையே குழப்பம் ஏற்பட்டு, மோதலாகியது. இதில் இளைஞன் ஒருவரின் முகத்தில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டது.

சில பெண்கள் உள்ளிட்ட வேறு சிலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

முகத்தில் சிறிய காயமடைந்த நிலையில் வீடு திரும்பிய இளைஞன், கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்கள் சிகிச்சை பெற்ற இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ஒரு கப் பால் தேனீர் ரூ.100!

Pagetamil

கிளிநொச்சியில் கிணற்றில் மிதக்கும் சடலம்!

Pagetamil

செட்டிகுளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு கோவிட்தொற்று!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!