29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

பெற்றோல்… குழந்தைகளிற்கு பால்மா… கழுத்தில் சிவப்பு சால்வை: வைரலாகும் திருமணப் பரிசுகள்!

அண்மைய நாட்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களிற்கு நண்பர்கள் அளிக்கும் பரிசுப் பொருட்கள் பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பால்மா, குழந்தைகளிற்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தால், இலங்கையில் குழந்தைப் பேற்றை தள்ளிவைக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குழந்தைகளிற்கான பால்மா, தேனிலவிற்கு செல்வதற்கு டீசல், பெற்றோல் போன்றவற்றை நண்பர்கள் பரிசளிக்கும் பல புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment