29.7 C
Jaffna
June 28, 2022
முக்கியச் செய்திகள்

21வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட 21வது திருத்தச் சட்டத்தின் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு இன்று மாலை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரைவு பல தடவைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர், அமைச்சரவையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று யாழில் உதயம்: இந்தியாவுடன் தொடர்பு இல்லை என தெரிவிப்பு!

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இந்தியா அழைப்பு: அடுத்த வாரம் டில்லியில் உயர்மட்ட சந்திப்பு!

Pagetamil

இன்று 2 மரணங்கள்: யாழில் இதுவரை 50 மரணங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!