29.7 C
Jaffna
June 28, 2022
மலையகம்

பாம்பு தீண்டி குழந்தை பலி

பாம்பு தீண்டியதில் மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

மொனராகலை- கொலன்சின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குழந்தை மேலும் சில குழந்தைகளுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே, விரியன் பாம்பு குழந்தையின் காலை தீண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து குழந்தை மொனராகலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நுவரெலியா – பட்டிப்பொலவில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

Pagetamil

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்தினருக்கே நன்மை; மக்கள் நடுவீதியில்: இராதாகிருஷ்ணன் எம்.பி!

Pagetamil

கொழும்பு-கண்டி புகையிரத சேவை மீள ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!