தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு வெளியே தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
46 வயதான சார்ஜென்ட் தனது உத்தியோகபூர்வ ஆயுதத்தை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1